சுய கட்டுப்பாட்டு தனிமைப்படுத்தலுக்குள், மட்டக்களப்பு மாநகர்


 

மட்டக்களப்பு மாநகரில் இன்று கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டன. கொரொனா நோயிலிருந்து தம்மைக் காக்கும்  நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.