ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணைநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.