அசேலபுர பகுதியில் ,கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது


 


பதுளை - அசேலபுர பகுதியில் 65 வயதான ஒருவர் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி உள்ளிட்ட 3 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.