மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர், ஜுனைதா ஷெரீப் மறைவுமூத்த எழுத்தாளரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேலதிக அரசாங்க அதிபருமான ஜுனைதா ஷெரீப் காலமானார்.