இமதுவ பிரதேச சபையின் தலைவரும் உயிரிழப்பு


 


இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார காலமானார்.

நேற்றிரவு அவரது இல்லத்தின் மீது போராட்டக்குழுவொன்று தாக்குதலை மேற்கொண்டிருந்த நிலையில், அதில் பலத்த காயமடைந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.