ரஷ்யாவின் Aeroflot விமானம் குறித்த,மனு தாக்கல்




 ரஷ்யாவின் Aeroflot விமானம் குறித்த வழக்கை திறந்த நீதிமன்றத்திற்கு மாற்றி, இது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைக்க அனுமதிக்குமாறு கோரி, சட்டமா அதிபர் கொழும்பு வர்த்தக நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.