பொதுச் சபை அமர்வு


 


பாறுக் ஷிஹான்


கல்முனை மாநகர சபையின் 58 ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.


புதன்கிழமை(18) மாலை இடம்பெற்ற இச்சபை அமர்வின் போது முதலில் சமய ஆராதனை நடைபெற்றது.

தொடர்ந்து கடந்த அமர்வின் கூட்டறிக்கையை உறுதிப்படுத்தல், முதல்வரின் உரை,முதல்வரின் ஏனைய அpறிவத்தல்கள்  என்பன நடைபெற்றன.

அத்துடன் உறுப்பினர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டதுடன்  பின்னர் முதல்வரின் ஏனைய அறிவுறுத்தலுடன் கூட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.