அதிபர் நேர்முகப் பரீட்சைக்காக, பயிற்சிப் பட்டறை
 


எமது பிராந்தியத்தில் அதிபர்களின் பற்றாக்குறை , அதன் அவசியம் உணரப்பட்ட தருணத்தில் ,போட்டி பரீட்சையில் தெரிவாகி எதிர்வரும் 26 மற்றும் 27 ம் திகதிகளில் நேர்முக தேர்விற்கு காத்திருக்கும் அர்பணிப்புள்ள சுமார் 19 போட்டியாளர்களை தெரிவு செய்து அவர்களுக்கான ஒரு முழுநாள் பயிற்சி பட்டறை இன்று அக்கரைப்பற்று மாநகர சபை அல்லாஜ் மண்டபத்தில் நடைபெற்றது!
இதில் பிரதான வளவாளராக இலங்கையில் தலைசிறந்த வளவாளர் ,
கல்வி நிருவாகி,
AL.ZARUDEEN
SLEAS-1
ADDITIONAL PROVINCE DIRECTOR
CENTRAL PROVINCE.
அவர்கள் கலந்து பயிற்சிகளை வழங்கினார்.!
இவர்கள் தேர்வில் வெற்றி பெற முன்கூட்டிய வாழ்த்துக்களை
APEC international தெரிவிப்பதோடு ,
நிகழ்வுக்காக பங்களிப்பு செய்த APEC உறுப்பினர்கள்
அனைவருக்கும் நன்றியை தெரிவித்து,
அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் மற்றும் செயலாளர் அவர்களுக்கும் அக்கரைப்பற்று சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.!