கோட்டக் கல்விப் பணிப்பாளராக சகோதரர் A.G.M.ஹக்கீம்(SLEAS) Sir



 


இன்றிலிருந்து உடனடியாக செயற்படும் வண்ணம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தின் படி காத்தான்குடி கோட்டத்தின் புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளராக சகோதரர் A.G.M.ஹக்கீம்(SLEAS) Sir இன்று(21) தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்நியமனம் மிக நீண்ட நாட்களின் பின் SLEAS தகைமையுடைய நபருக்கே வழங்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையின் படி நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.