அக்கரைப்பற்றின் புதிய பேராசானுக்கு வாழ்த்துக்கள்!



 

பேராசிரியாக பதவி உயர்வு


தென்கிழக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக கடையாற்றிய அக்கரைப்பற்று கலாநிதி முனீப் எம் முஸ்தபா பேராசிரியாக (Professor in Bio systems Technology) பதவி உயர்வு பெற்றுள்ளளார்.

டொக்டர் முனீப் முஸ்தபா கலாநிதிப்பட் டத்தை மலேசியா மலாயா பல்கலைக்கழத்தில் நிறைவு செய்தவர்

இவர் மர்ஹூம் முஸ்தபா ஆசிரியரிர் ரஷீனா உம்மா ஆகியோரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது