தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பு அழிப்பு!





 போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடியாக, தெஹ்ரானில் உள்ள ரேடார் அமைப்பொன்றை அழித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். 


இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, தாக்குதல்களை நடத்தவில்லை என்றும் இஸ்ரேலிய பிரதமர் கூறியுள்ளார்