கடுங்காற்றினால், பல இடங்களில் மரங்கள் வீழ்ந்துள்ளன




 

 


இன்று மாலை வேளையில் ஏற்பட்ட சீரற்ற வாநிலையினால் பலத்த மழையுடன் கூடிய காற்று, அக்கரைப்பற்றிலும் வீசியிருந்தது.  சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 

அக்கரைப்பற்ற அஸ்ஸராஜ் மகாவித்தியாலயத்தின் பின் புறமுள்ள வாகன தரிப்பிடக் கூரையானது, காற்றில் அள்ளிச் செல்லப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

இதே வேளை, மரம் ஒன்று மின் கம்பியில் வீழ்ந்துள்ளது.தற்சமயம். இங்கு மின்தடை. ஏற்பட்டுள்ளது.
.