புதிய அரசமைப்புக்குரிய பணி ஜனவரியில் ஆரம்பம்: தமிழரசுக் கட்சியினரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உட்பட்ட விடயங்கள் அடங்கிய அரசமைப்பை உருவாக்குவது தொடர் பான பொறிமுறை ஒன்றை புதிய ஆண்டு பிறந்ததும் - ஜனவரியில் - ஆரம்பிக்க முடியும் என்று இன்று பிற்பகல் தம்மைச் சந் தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவினரி டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment