விமானி விங் கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய,,உயிரிழந்துள்ளார்.



 


லுணுவில மற்றும் வென்னப்புவ இடையே   நிவாரண நடவடிக்கைகளின் போது விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் Bell  212 உலங்குவானூர்தியின் விமானி விங் கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.