நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இதுவரை மொத்தம் 159 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் 203 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நாடு முழுவதும் 2,34,503 குடும்பங்களைச் சேர்ந்த 8,33,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், 34,198 குடும்பங்களைச் சேர்ந்த 1,22,822 பேர் 919 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment