ஏறாவூர் சவுக்கடி விபத்தில் இரு இளைஞர்கள் (சஹி, அக்மல்) மரணம்
ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் HOSPICE அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் 03 பேர் வேகமாக ஓடி வந்த நிலையில் எதிரே வந்த எல்ப் வண்டியுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றதுள்ளது.
குறித்த சம்பவ இடத்தில் ஒருவர் மரணித்ததுடன் மற்றும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மூன்றாம் நபர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment
Post a Comment