அமெரிக்காவின் கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் கடும் பனி தாக்கத்தினால் ஏற்பட்ட பெரும் குளிர்கால புயலால், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை 10 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு
மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


Post a Comment
Post a Comment