இந்தியாவின் குவாஹத்தி நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தெற்காசிய விளையாட்டு போட்டியில் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த ஏ .எல் அஷ்ரப் என்பவர் இலங்கை மெய்வல்லுனர் அணி சார்பாக பங்குபற்றி 4x 400M அஞ்சல் ஓட்ட போட்டியில் 1ம் இடத்தையும் 4X 100M அஞ்சல் ஓட்ட போட்டியில் 3ம் இடத்தையும்(100m : 10.69sec) பெற்றிருந்தார்
விழாக்கோலம் கண்ட பொத்துவில் மண்
தெற்க்காசிய விளையாட்டு போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வீரர் முஹம்மத் அஸ்ரபை வரவேற்க்க விழாகோலம் பூண்ட பொத்துவில் அவரை வரவேற்றது.
நன்றி (சுல்பிகார்-தகவல் படங்கள்)


