09 பத்திரிகைகளில் நேற்றைய பிரதான செய்தி April 30, 2016 இலங்கையில் தேசிய நாளேடுகள் தமிழ்., சிங்களம், ஆங்கிலம் உட்பட் 09ல் கீதா குமாரசிங்க சாலிந்த ஆகியோர் நீக்கப்பட்ட விடயம் பிரதான செய்தி ஆனது. இவ்வாறான தலைப்புக்கள் இடம்பெறுவது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களே! Slider, Sri lanka