சான் டியாகோ (San Diego) இஸ்லாமிய நிலைய துப்பாக்கிச் சூட்டில், 5 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் டியாகோ (San Diego) இஸ்லாமிய நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 2 சந்தேக நபர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்த முக்கிய தகவல்கள்:
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
.jpg)