போதையில் இருப்போரை கண்டுபிடிக்க



போதையில் வாகனங்களை செலுத்துகின்ற சாரதிகளைக் கைது செய்வதற்கான நவடிக்ககள்தரிதப்படுத்தப்பட்டுள்ளன என்று
பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. அத்துடன், சாரதிகள் மது
அருந்தி இருக்கின்றனரா என்பதை கண்டறிவதற்கு மிகவும் செயற்பாடுடைய கருவியான பிரௌத்தளைஸர் பயன்படுத்தப்படவுள்ளது என்றும் அத்தலைமையம் அறிவித்துள்ளது.