மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சிவபாதசுந்தரம் வேட்பு மனுத் தாக்கல்



(AD)
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியொருவரான கே.சிவபாதசுந்தரம் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையை பெற்று எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். 

சிலாபம் நகர சபைக்காக போட்டியிடும் நோக்கில் வேட்பு மனு கையெழுத்திடும் நடவடிக்கை நேற்று (15) மாலை சிலாபம் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது.