ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று (29) நேபாளத்தின் தலைநகரான கத்மண்டு நோக்கி பயணமானார்.
அவருடன் 17 பேர் கொண்ட குழுவும் இந்த பயணித்தில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவினர் இன்று (29) காலை 8.20 மணியளவில் இந்திய விமான சேவைக்கு சொந்தமான AI 280 என்ற விமானத்தில் நேபாளம் நோக்கி பயணித்துள்ளனர்.
இதேவேளை இந்து சமுத்திர பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக வியட்நாமிற்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று (28) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
குறித்த 8 பேர் அடங்கிய குழுவினர் கடந்த 25 ஆம் திகதி சிங்கப்பூர் நோக்கி பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த குழுவினர் நேற்று இரவு 11.55 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான QH 468 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

Post a Comment
Post a Comment