இலங்கை மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில்

இலங்கை  மாகாண சபைகள், உள்ளுராட்சி மற்றும்  விளையாட்டுத்துறை அமைச்சில் கீழ்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள் இள்றைய தினமின பத்திரிகையில் கோரப்பட்டுள்ளது.

(அனைத்துப் பதவிகளுக்குமான அடிப்படைத் தகைமை பல்கலைக்கப் பட்டமாகும்)
(இலவச விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது)

1. சிரேஷ்ட பொறியியலாளர்/பெறுகை நிபுனர்

2. சிரேஷ்ட பொறியியலாளர்

3. உள்ளக கணக்காய்வாளர்

4. பொறியியலாளர்/இணைப்பாட்டு அதிகாரி - குடிநீர்

5. பொறியியலாளர்/இணைப்பாட்டு அதிகாரி - வீதிகள்

6. தொழில்நுட்ப உத்தியோகத்தர் - குடிநீர் வசதிகள்

7. தொழில்நுட்ப உத்தியோகத்தர் - கிராமிய வீதிகள்

8. தொழில்நுட்ப உத்தியோகத்தர் - நீர்ப்பாசனம்


Advertisement