Y.B.மாஸ்டர் காலமானார்


#ஜனாஸா அறிவித்தல்....
அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, பழைய பொலிஸ் வீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் Y.B. அஹமத் சேர் என்பவர் இன்று (21) வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார்கள்.
#இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
#இவர் றஸ்மி, நிஸ்றினா, அஸானா ஆகியோர்களின் அன்பு தந்தையும் ஆவார்.
யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்