கற்கை நெறிகள்




யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்லூரியினால் நடாத்தப்படும் பின்வரும் 8 HND கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.


1. Higher National Diploma in Construction Technology
2. Higher National Diploma in Building Services Technology
3. Higher National Diploma in Mechatronics Technology
4. Higher National Diploma in Production Technology
5. Higher National Diploma in Food Technology
6. Higher National Diploma in Farm Machinery Technology
7. Higher National Diploma in Hospitality Management
8. Higher National Diploma in Cosmetology

விபரங்கள்  இணையத்தில்
ucj.ac.lk தொலைபேசித் தொடர்புகளுக்கு
0212 217 791