#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
பண்டாரவளைப் போதைப் பொருள் ஒழிப்பு பிரவைச் சேர்நத பொலிஸ் அதிகாரியை நேற்றைய தினம்,பதுளை மாவட்ட ஐ.தே.க எம்.பி சமிந்த விஜயசிறியினால், தாக்குதலுக்கு இலக்காகி, பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி இன்றைய தினம், பண்டாரவளைப் பொலிசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளதுடன், அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
2015ம் ஆண்டு இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரானார்

Post a Comment
Post a Comment