புதிய கட்டிடத் தொகுதி

களனி பல்கலைக்கழத்துடன் இணைந்த பாளி பௌத்த பட்டப் பின்படிப்பு கற்கைகள் நிறுவனத்தில் புதிய கட்டிடத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது


--- Advertisment ---