வந்தாருமூலையில் விபத்து காத்தான்குடி இளைஞரும் உயிரிழப்பு


ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாருமூலை பிரதான வீதியில் இரண்டு மோடடார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றிக் கொண்டதில் மூன்று இளைஞர்கள் மரணம் அடைந்துள்ளனர்...
சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்....
காத்தான்குடி-2 ஐ சேர்ந்த அத்தீப் (20) எனும் இளைஞர் வபாத்.


--- Advertisment ---