கடமையேற்பு

(றிஸ்வான் சாலிஹூ)
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களாக, இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரிகளான வீ. ஜெகதீசன், சட்டத்தரனி ஏ. எம். அப்துல் லத்தீப் ஆகியோர் இன்று (10) புதன்கிழமை, அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில், அரசாங்க அதிபர் முன்னிலையில் தங்களுடைய கடமையை பொறுப்பேற்றக் கொண்டார்கள்.


--- Advertisment ---