சாய்ந்தமருது -சுலைமான் ஆசிரியர் காலமானார்

சம்மாந்துறை ம.ம.வி.ஆசிரியர்
சாய்ந்தமருது-7 ஐச் சேர்ந்த
ஏ. சுலைமான் ஆசிரியர் (Combined Maths) இன்று (04) வியாழக்கிழமை
காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

#இவர் மைக்றோ எலக்ரிகல் உதுமாலெப்பை
நௌபர், பசீர், ஆகியோரின் சகோதரராவார்.

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.--- Advertisment ---