புகையிரதங்கள் இல்லை

புகையிரத வேலைநிறுத்தம் காரணமாக இன்று (04) எவ்வித காரியாலய புகையிரதங்களும் வேலை செய்யாது என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. 

புகையிரத தொழிற்சங்கம் நேற்று நள்ளிரவு முதல் எவ்விj அறிவித்தலும் இன்றி திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குடிபோதையில் இருந்த சேவையாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இவ்வாறு வேலைநிறுதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement