நாட்டின் முதலாவது தொழிநுட்ப நூதனசாலை

நாட்டின் முதலாவது பண்டைய தொழிநுட்ப நூதனசாலையும் நூலகமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று (03) பொலன்னறுவையில் திறந்து வைக்கப்பட்டது.--- Advertisment ---