நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க காலமானார்


குருநாகல மாவட்ட நாடாளுமன்ற UPFA உறுப்பினர் சாலிந்த திசாநாயக்க தமது 61 வது வயதில் இன்று காலமானார்.