ஈரானுக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ (ரத்து) செய்தன. April 07, 2026 ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று (7) ஈரானுக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ (ரத்து) செய்தனஹோர்முஸ் ஜலசந்தியை வலுக்கட்டாயமாகத் திறக்கக் கோரிய பஹ்ரைன் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் தீர்மானம் தோல்வியடைந்தது. Slider, world
Post a Comment
Post a Comment