MQ -4C அமெரிக்க உளவு விமானம் காணாமல் போயுள்ளது




 MQ -4C அமெரிக்க உளவு விமானம் Persian Gulf _யை உளவு பார்த்துக் கொண்டே Strait Of Hormuz உள்ளே நுழைந்ததும் சில நிமிடங்களில் Emergency Alert ⚠️ வந்துள்ளது!

அதன் பிறகு அந்த விமானத்தை காணவில்லையாம்! இதன் விலை குறைந்து 200 மில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது!