சந்திரிகா,வந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் இன்று முற்பகல் அதிரடியாகச் சென்று அங்கு பலருடனும் பேச்சுக்களை நடத்தி வருகின்றார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
சு.கவின் அமைப்பாளர்களுக்கான கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் இந்த வருகை அக்கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement