அக்கரைப்பற்று #LIZRA நிறுவனப் பரிசளிப்பு

#Irfhan Mohamed Yusuf Lebbe.
அக்கரைப்பற்று LIZRA நிறுவனத்தின் முதலாவது வருட நிறைவையொட்டி நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சியில் சரியான விடையளித்தவர்களில் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட 3 அதிஷ்டசாலிகளுக்கு பரிசளிப்பு நிகழ்வு நேற்று மாலை LIZRA காட்சியறையில் நடைபெற்றது

முதலாவது பரிசு
MA ஜெளபர் Rtd. teacher proprietor royal book shop
அக்கரைப்பற்று 

இரண்டாம் பரிசு
ஸிமாக் அஹ்மத் உவைஸுர் ரஹ்மான்
அக்கரைப்பற்று

மூன்றாம் பரிசு
BM ஆரிப்
அட்டாளைச்சேனை


Advertisement