ஜனாஸா அறிவித்தல்


அக்கரைப்பற்று 4 முனவ்வறா வீதியை சேர்ந்தவரும் ஒலுவிலை பிறப்பிடமாகக் கொண்டவருமான
#சாதீக் #GS இன்று( 29.8.2019) அம்பாரை வைத்தியசாலையில்
வபாத்தானார்கள் இன்னாலில்லாஹ்
இவர் #சரீனா #Nurse அவர்களின் கணவரும் 
நபீல் Nafeel Ibrahim அவர்களின்
மச்சானும் செயினுலாப்தீன்(பாயிஸ்)
அதிபரின் சகலனும் ,
மர்ஹூம் ஒலுவில் லாபீர் ஆசிரியரின் சகோதரரும் ஆவார்
தகவல் Nafeel ibraheem
DS Office
Addalaichenai