வேலைவாய்ப்புக்கள்(13.06.2019) அரச வர்த்தமானியில்


01. பதிவாளர் நாயகம் திணைக்களம்

தமிழ் மொழி மூலம் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் பதிவாளர் பதவி - அம்பாறை மாவட்டம்

02. ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு

#தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம்

1. பேராசிரியர் (பதவி 01)
2. சிரேஷ்ட விரிவுரையாளர் (பதவிகள் 02)
3. பயிற்சி உத்தியோகத்தர் II (பதவி 01)
4. கணக்காளர் II (பதவி 01)
5. உதவி நூலகர் II (பதவி 01)
6. நிகழ்ச்சித்திட்ட உதவியாளர் III (பதவி 01)
7.ஆய்வு உதவியாளர் III (பதவிகள் 02)
8.உதவி பதிவாளர் II (பதவி 01)

03. இலங்கைக் கால்நடை உற்பத்தி சுகாதார சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான முதலாவது / இரண்டாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை - 2017 (2019)

04. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் சேவைத்தொகுதியின் மோட்டார் வாகனப் பரிசோதகர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை- 2018 (2019)

05. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு

இலங்கை தொழில்நுட்பச் சேவையின் I ஆம் வகுப்பு அலுவலர்களை விசேட வகுப்பிற்கு தரமுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2018 (2019)

📌

📌 கல்வியமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தில் பின்வரும் பதவிக்கு வெற்றிடம்

📌 பதவி - IT உதவியாளர்

📌 தகைமை - சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி (4C உட்பட) + உயர் தரம் + 720 மணித்தியால கணணிக் கற்கை

📌

📌 விண்ணப்ப முடிவுத் திகதி - 20.09.2019


Advertisement