கனிமொழி எம்.பி சந்தித்தார், பிரதமர் ரணிலை

தமது தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள  இந்திய திராவிட முனனேற்றக் கழக உறுப்பினர் கனிமொழி எம்.பி இற்கும், இலங்கைப் பிரதமர் ரணில் விகரமசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல், அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இந்திய மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டள்ளது.


Advertisement