நாமலின் இல்லறம், நல்லறமாக அமையட்டும்!

எதிர்க்கட்சித் தலைவரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின்  மூத்த புதல்வரான,  நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, திருமண பந்தத்தில் இன்று (12) இணைந்தகொண்டார்.

நாமலின் இல்லறம், நல்லறமாக அமையட்டும்!
#CEYLON24 --- Advertisment ---