ஸ்டிக்கர்களை அகற்றுமாறு கோரிக்கை​

தனியார் பஸ், முச்சக்கர வண்டி உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் ஒட்டப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் ஸ்ட்டிக்கர்களை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு


Advertisement