அக்கரைப்பற்றில் மஹிந்த சிற்றுரையாற்றினார்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவை ஆதரித்து அக்கரைப்பற்றில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது...!
முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவருமான ALM.அதாவுல்லா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு  சிற்றுரை நிகழ்த்தினார்.


Advertisement