தீபத் திருநாள் வாழ்த்துக்கள்


இன்று தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களத் தெரிவிப்பதில் #ceylon24 புகழாங்கிதம் அடைகின்றது.

தீபாவளி (DeepavaliDiwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். 
இந்தியாநேபாளம்இலங்கைமியான்மர்சிங்கப்பூர்மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும்சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்களும், தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
இன்று தீபாவளியைக் கொண்டாடும் இந்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
Advertisement