பயிலரங்கு

தெஹிவளை அறிவு சார் வழிகாட்டல் மையம் ஏற்பாட்டில் இரண்டாவது வருடமாக சிங்கள மொழி மூலம் 2019 க.பொ.த (சா த) பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இஸ்லாம் பாட இலவச கருத்தரங்கு கடந்த நவம்பர் 3 ம் திகதி ஞாயிறன்று தெஹிவளை பிரெஸ்பிடேரியன் மகளிர் பாடசாலை மண்டபத்தில் திஹாரிய தன்வீர் அஷ்டமி விரிவரையாளர்களால் நடத்தி வைக்கபட்டது.
இந்நிகழ்வில் 19 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்று பயன் பெற்றனர்.


Advertisement