தடை

முஸ்லிம் பெண்கள் வாக்களிக்கும் போது நிக்காப், புர்க்கா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு அறித்துள்ளது.