வெள்ளிப் பதக்கம் வென்றார்

நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் #SAG2019 10000 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஹட்டனைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கத்தைச் சுவீகரித்துக்கொண்டார்.


Advertisement