விஜித் விஜயமுனி சொய்சா பதவி நீக்கப்படவுள்ளார்

UPFA நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா,SLFP கட்சியில் இருந்து பதவி நீக்கஞ் செய்வதற்கான முஸ்தீபுகள் இடம பெற்று வருவதாக எமது அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியவர் என்பதன் காரணமாக,இவர்  இத்தகைய நிலைக்கு ஆட்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


Advertisement