அக்கரைப்பற்று உதுமாலெப்பை மௌலவி காலமானார்

#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
சர்வதேச நடப்புக்களை அன்று தமது குத்பாப் பேருரைகளில் அல்குரஆனிய நிழலில் போதித்த, அக்கரைப்பற்று-01 இனைச் சேர்ந்த கற்றறிந்த உலமா, ஆசிரியர் உதுமால்லெப்பை மௌவலி சற்று முன்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் காலமானார்.

இவர் றிப்தி( நீர் வழங்கல் அதிகார சபை), சலாஹி (அவுஸ்திரேலியா) ஆகியோரினதும் தந்தையுமாவார்.

நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.


Advertisement